Saturday, September 29, 2018

இரவு இனிக்கிறது


இரவு இனிக்கிறது
 






 
  சிற்பியை சிகரவைக்கும்



 
  பொற்சிலையோ!




 
 






 
  கவிஞ்ஞனையே கலையவைக்கும்


 
  கற்பனையோ!




 
 






 
  ஒவியனையே மிளிரவைக்கும்


 
  அதிசயமோ!




 
 






 
  உன்னைக்கண்டுதான் பூக்களும்


 
  தலைசாய்ந்தனவோ!



 
 






 
  சுட்டெரிக்கும் சூரியனும் வெட்கப்பட்டதோ!

 
  சூராவளியும் சுருண்டோடியதோ!


 
 






 
  உன் நினைவு உள்ளதனால் என்னவோ

 
  இரவும் இனித்தது தூக்கமும் தூரமானது.

 
 






 
 
  செ.தினேஷ்குமார்

No comments:

Post a Comment