Saturday, September 29, 2018

முத்தம்


முத்தம்
   
  அனுமதி
  உந்தன் இதழ்களில் தேன் பருக!
   
  அனுமதி
  உந்தன் இமைகளில் கண்ணுறங்க!
   
  அனுமதி
  உந்தன் கன்னங்களில் கவிபாட!
   
  அனுமதி
  உந்தன் செவிகளில் இசையாக!
   
  அனுமதி
  உந்தன் விழிகளில் ஒளியாக!
   
 
  செ.தினேஷ்குமார் 

No comments:

Post a Comment