Saturday, September 29, 2018

சுவடுகள்


சுவடுகள்

வாழ்வில் நடந்த 
இனிமேல் நடக்கக்கூடாத 
சம்பவத்தை
பென்சிலில் எழுதிய 
வார்த்தைககளயாய் நினைத்து 
அழித்து விட்டேன் - ஆனால்
சுவடுகளை
அழிக்கமுடியவில்லை!

                                    செ.தினேஷ்குமார் 

No comments:

Post a Comment