விடுத்து வந்துவிட்டேன்! | ||
தொப்புள் கொடியை அறுத்தவளை | ||
அழவிட்டு வந்துவிட்டேன்! | ||
கண்ணீரை எடுத்து இரத்தத்தை ஊற்றியவளை | ||
விடுத்து வந்துவிட்டேன்! | ||
உழவன் விட்டெரிந்த உதிரியில் நிலாசோறு | ||
ஊட்டியவலை விடுத்து வந்துவிட்டேன்! | ||
தோல்விகண்டு துவல்கையிலும் நாளை உனதே | ||
என்றாலை விடுத்து வந்துவிட்டேன்! | ||
ஆயிரம் கைகள் அரைந்தாலும் ஒருகையால் மார்பில் | ||
வைத்து அனைத்தவளை விடுத்து வந்துவிட்டேன்! | ||
வருகையில் உடலைமட்டும் எடுத்துக்கொண்டேன் | ||
மனதை விடுத்து வந்துவிட்டேன்! | ||
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
விடுத்து வந்துவிட்டேன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment