அனுமதி தா........... | ||
தேனெடுக்கும் வேகத்தில் | ||
விரைந்த என்னை | ||
நிறுத்தியது ஒரு தேனீ | ||
பலஉயிர்களின் மரணம் | ||
ஒரு உயிரின் மகிழ்ச்சியா? | ||
மறுத்தது மனம்-திரும்பினேன் | ||
திரும்பும் நேரத்தில் | ||
மீண்டும் நிறு த்தியது தேனீ | ||
பல கூட்டுத்தேன் ஒருகூட்டில் | ||
மரணமின்றி கிடைத்தலின் முகவரி வேண்டுமா? | ||
மலர்ந்தது மனம்-வாங்கினேன் | ||
தேடுதலின் தெரிந்தது | ||
உன் முகம் | ||
ரசிக்கவா? | ||
ருசிக்கவா? | ||
அனுமதி தா............................ | ||
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
அனுமதி தா...........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment