நண்பனின் அறிவுறை | ||||||||
ஆனந்தம் அவளிடம் இல்லை | ||||||||
அற்புதம் நிறைந்த உன்னிடமே உள்ளது. | ||||||||
உன் கண்களின் ஒளி அவளைப் பார்ப்பதற்கில்லை | ||||||||
இந்த உலகின் இருளைப் போக்குவதற்கு! | ||||||||
உள்ளங்கையில் அடங்கும் இதயத்தில் அவளைஅடக்க எண்ணி- நீ மண்ணில் அடங்காதே! |
||||||||
உன் அற்புதகனவை உண்மையாக்க அவளான உண்மைகளை | ||||||||
கனவாக மாற்றுவது தப்பில்லையே! | ||||||||
ஈருயுரை ஓருயிராய் மாற்றி உருவம் கொடுத்தவர்களை மறந்து-ஓருயிரை
அரையுராய் மாற்றும் இது தேவைதானா! |
||||||||
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
நண்பனின் அறிவுறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment