இரவின் நினைவுகளே | ||
இரவின் மடியில் | ||
இனிக்கும் நினைவுகளே-நீ | ||
வந்த நாட்களில் அடையாததை அடைந்தேன் | ||
கையறிந்து பெற்ற இன்பத்தை விட | ||
மனதறிந்து பெற்றலே இன்பம் | ||
உலகில் நிகழா நிகழ்வையும் | ||
நினைக்க முடியா நிகழ்ச்சியையும் | ||
கணப்பொழுதில் கண்முன் நிறுத்தினாய் | ||
இடையுறா துன்பத்தை | ||
இமைப்பொழுதில் எடுத்துச்சென்றாயே! | ||
சொல்லாமல் வந்தாய் | ||
சொல்லி, விட்டுச் சென்றாய் | ||
வந்ததில் கால்சுவடு இல்லை-ஆனால் | ||
காலச்சுவடை விட்டுச் சென்றாய்............................... | ||
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
இரவின் நினைவுகளே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment