Saturday, September 29, 2018

புத்தாண்டு


புத்தாண்டு
   
  ஏதோ
  ஒன்றை இழக்கிறோம்- என்று
  மனவருத்தம்-ஆனால்
  நீ வந்ததும்
  ஏதோ
  ஒன்றை பெறுகிறோம்-என்று
  ஆனந்தம்
  வாழ்க புத்தாண்டு வளர்க புத்தாண்டு
   
  இன்றுவரை
  பெற்றதை இழக்கிறோம்- என்று
  மனவருத்தம்-ஆனால்
  நீ வந்ததும்
  இ ன்றுவரை
  பெற்றதை விட பலமடங்கு பெறுகிறோம்-என்று
  ஆனந்தம்
  வாழ்க புத்தாண்டு வளர்க புத்தாண்டு
   
 
  செ.தினேஷ்குமார்

No comments:

Post a Comment