Saturday, September 29, 2018

மகனின் அழுகை (தாயின் மரணம்)


மகனின் அழுகை (தாயின் மரணம்) 
 






 
  இரத்தத்தை பாலாக்கி ஊட்டடினாய்


 
  என் இரத்தத்தால் உனக்கு பாலூற்றவோ?

 
 






 
  கைப்பிடித்து ஆன்ன ஆவன்ன கரும்பலகையில் எழுதவைத்ததாய்
  என் கைகளால் உன் கல்லறையில் எழுதவோ?
 
 






 
  ஊர்சுற்றி தடிஎடுத்து மிரட்டினாய்


 
  ஊர்வலமாய் எடுத்துச்சென்று தடிவைத்து எறிக்கவோ?  
 






 
  இருந்தபோது இறந்த மனம்


 
  இறந்தபிறகு இருகுதே..............................

 
 






 

 




  செ.தினேஷ்குமார்
 






 

No comments:

Post a Comment