என்னகாரணம் | ||
அழஅழகாய் பட்டுடுத்தி | ||
வந்த பெண்னை | ||
கைகூப்பினான் | ||
அரைஆடையாய் | ||
வந்த உன்னை | ||
கைதொடுத்தான் | ||
என்னகாரணம்! | ||
காலும் தோலும் மறைத்து | ||
வந்த பெண்னை | ||
சிலைவடித்தான் | ||
ஜன்னலும் கதவும் | ||
தைத்த உன்னை | ||
மடியில் வைத்தான் | ||
என்னகாரணம்! | ||
பின்னலென பின்னிய | ||
வந்த பெண்னை | ||
பாம்பென பயந்தான் | ||
கடல் அலைபோல் முடியை | ||
விரித்த உன்னை | ||
பூவென பறித்தான் | ||
என்னகாரணம்! | ||
கண்ணுக்கு மை | ||
பூசிய பெண்னை | ||
கடலாக்கினான் | ||
உதட்டிற்கு சாயம் | ||
பூசிய உன்னை | ||
சருகாக்கினான் | ||
என்னகாரணம்! | ||
குழந்தைக்கு தாய்ப்பால் | ||
கொடுத்த பெண்னை | ||
கடவுளாக்கினான் | ||
கொடுத்தால் அழக போகுமோ-என | ||
நினைத்த உன்னை | ||
சாம்பளாக்கினான் | ||
என்னகாரணம்! | ||
ஈவ்டீசிங் நடப்பது யாரால் | ||
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
என்னகாரணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment