நான் | ||
நான் தூக்கத்தை தொலைத்து | ||
கனவைத் தேடினேன்-நான் | ||
பாசத்தை தொலைத்து | ||
உறவைத் தேடினேன்-நான் | ||
சூரியனைத் தொலைத்து | ||
விடியலைத் தேடினேன்-நான் | ||
என் இதயத்தை தொலைத்து | ||
உன் இதயத்தை தேடினேன்-நான் | ||
மனதைத் தொலைத்து | ||
நிம்மதியைத் தேடினேன்-நான் | ||
உன் நினைவைத் தொலைத்தேன் | ||
கிடைத்தது நான்............................ | ||
செ.தினேஷ்குமார் |
No comments:
Post a Comment