Saturday, September 29, 2018

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் பரிசாக
காலையில் மலர்ந்து மாலையில்
மடியும் பூங்கொத்தைக் கொடுக்க
விரும்பவில்லை என் மனது- மாறாக
என்றும் அழியா புண்ணகையை
கொடுக்கவே விரும்புகிறது.

மலர்களைப் போல் மணம் வீச
மகுடம் போல் தலை நிமிர
மாலையைப் போல் புகழ் சேர
உலகாலும் மாமன்னருக்கு- இந்த
மடுவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்  


                                             செ.தினேஷ்குமார் 

No comments:

Post a Comment